சிவாகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் சூரி உள்ளிட்ட பலர் நடித்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ள படம் ரஜினிமுருகன். இந்த படத்தை பொன்ரம் இயக்கயுள்ளார் மேலும் D இமான் இசையமைத்து உள்ளார்.
இந்த கூட்டணி ஏற்கனவே வருத்த படாத வாலிபர் சங்கம் என்ற ஹிட் படத்தை கொடுத்து உள்ளது. தற்போது இந்த கூட்டணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி படம் செப்டம்பர் 17 ம் 2015 ரிலீஸ் செய்யப்படும் என்று கூறபடுகிறது.
சென்சாருக்கு சென்ற இந்த படம் எந்த கட்டும் இல்லாமல் U சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. சிவாகர்திகேயன் தற்போது இயக்குனர் அட்லி இடம் அசிஸ்டெண்ட் டாக இருந்த பாக்கியராஜ் என்ற புதிய இயக்குநர் படத்தில் நடித்து வருகிறார். அவர் தற்போது இந்த படத்தின் வெற்றியை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்.
காமெடி, செண்டிமெண்ட், ஆக்சன் என்று உருவாகி உள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
![]() |
| Add caption |


No comments:
Post a Comment