டைரக்டர் ஷங்கர் ஐ படத்திற்கு பிறகு சூப்பர்
ஸ்டார் ரஜினியுடன் இணைய உள்ளார். இப்படம் இந்தியாவின் மிகபெரிய பட்ஜெட் படமாக
இருக்கும் எனா கருதபடுகிறது. தற்போது உள்ள நிலவரப்படி பாகுபலி படம் தான் மிக பெரிய
பட்ஜெட் படமாக உள்ளது. பாகுபலி படத்தின் பட்ஜெட் சுமார் 250 கோடி என்று கூறப்படுகிறது. அனால் இப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி உள்ளது.
அர்னோல்ட் அல்லது விக்ரம்
ரஜினி ஷங்கர் இணையும் புதிய படத்தில் பிரபலமான ஒரு
பெரிய நடிகர் நடிப்பார் என்று கூறப்படுகிறது அவர் அனேகமாக ஹாலிவுட் நடிகர்
அர்னோல்ட் டாக தான் இருப்பார் என்று கூறப்படுகிறது. அல்லது பாலிவுட் நடிகர்கள்
ஆமிர் கான், ஷாருக் கான் அல்லது தமிழ் பட உலகில் இருந்து கமல்ஹாசன், விக்ரம் போன்ற
நடிகர்கள் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
இசை
இந்த புதிய படத்திற்கு இசைபுயல் எ ஆர் ரஹ்மான் இசை அமைக்கிறார் என்று கூறபடுகிறது
பட்ஜெட்
இப்படத்திற்கு பட்ஜெட் சுமார் 200 கோடியை
தாண்டும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் வேலை செய்ய இருக்கும் டேக்னீசியன்
மற்றும் இதர கலைஞர்கள் சம்பளமே சுமார் 100 யை தாண்டும் என கூறபடுகிறது.
![]() |
| Shankar & Rajini |
பட துவக்கம்
படபிடிப்பு
இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்கப்படும். தயாரிப்பாளர், இதர கலைஞர்கள் பற்றிய
அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும்.


No comments:
Post a Comment