அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கதில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படத்தில் ஸ்ருதி ஹசன், லக்ஷ்மி மேனன், சூரி மற்றும் பலர் நடிகின்றனர். இப் படத்தின் பட பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
இப்படம் தீபாவளி அல்லது பொங்கலுக்கு வெளி வரும் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தை அடுத்து தல அஜித் யார் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. பல இயக்குனர்கள் போட்டியில் உள்ளார்கள் அதில் தற்போது கே வி ஆனந்த் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.
சத்யா ஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க போகிறதாம். மேலும் கே வி ஆனந்த் கூறிய கதை அஜித்திற்கு மிகவும் பிடித்துவிட்டதாம் அதனால் தன் அடுத்த படத்தை கே வி ஆனந்த் இயக்க முடிவு செய்து உள்ளார். படத்தை பற்றிய பிற தகவல்கள் விரைவில் அறிவிக்கபடும்.
Tags : Ajith next movie, thala 56, tamil movie news, kv anand next movie, ajith kv anand new movie

No comments:
Post a Comment