ஷங்கர் அடுத்ததாக ஒரு புதியா படத்தை இயக்க தயாராகி வருகிறார். அந்த புதிய படம் அனேகமாக எந்திரன் 2 வாக தன் இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த நாயகனாக நடிக்கிறார்.
இந்த புதிய படம் இந்தியாவிலேயே மிக பெரிய பட்ஜெட் படமாக தயாராக உள்ளது. இதன் பட்ஜெட் 5௦௦ கோடிக்கு மேல் என்று கூறபடுகிறது. இந்த படத்தை லைகா மற்றும் ஐயங்கரன் இனைந்து தயாரிக்க இருகிறார்கள்.
இப்படத்தின் பட பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்க உள்ளது. இந்த படம் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை இப்போது ஏற்படுத்தி உள்ளது. விரைவில் பிற அறிவிப்புகள் வெளிவரும்

Tags : shankar next movie, rajini new movie, tamil cinema news, latest tamil cinema updates, endhiran 2, tamil movie

No comments:
Post a Comment