Powered By Blogger

Saturday, 8 August 2015

விக்ரமின் புதிய படம் 10 எண்றதுக்குள்ள ரிலீஸ் தேதி அறிவிப்பு

விக்ரம் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அதில் 1௦ எண்றதுகுள்ள படம் தற்போது ரிலீஸ் ஆக தயாராகி வருகிறது. இந்த படம் விஜய் மில்டன் இயக்கி உள்ளார், சமந்த நாயகியாக நடித்து உள்ளார்.

ஐ என்ற பெரிய வெற்றி படத்திற்கு பிறகு இந்த படம் இப்போது ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படம் அக்டோபர் 21, 2௦15 அன்று ரிலீஸ் ஆக உள்ளது என அந்த படத்தின் தயாரிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்த படம் இமான் இசை அமைக்க பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ தயாரிக்க தயாராகி உள்ளது. மேலும் இந்த படத்தில் சமந்த இரண்டு கதாபாத்தில் நடித்து உள்ளார்.

விஜய் மில்டன் கோலிசோட படத்திற்கு பிறகு இயக்கி உள்ள படம் இது. விக்ரம் இந்த படத்தில் லாரி டிரைவராக நடித்து உள்ளார்.
vikram movie release date
vikram
Tags : vikram,vikram movie release date,10 endradhukulla release date, vikram next movie, tamil movie,

No comments:

Post a Comment