Powered By Blogger

Saturday, 8 August 2015

ஆர்யா & சந்தானம் நடித்த வி ச ஒ ப ஆகஸ்ட் 14 ரிலீஸ்

ஆர்யா சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க. இந்த படத்தை ராஜேஷ் டைரக்ட் செய்து உள்ளார்.

தமன்னா, பானு மற்றும் பலர் நடித்து உள்ளனர். ஆர்யா, சந்தானம் & ராஜேஷ் கூட்டணி ஏற்கனவே பாஸ் என்கிற பாஸ்கர் படத்தில் இணைந்து உள்ளனர். அதனால் இந்த படம் பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆர்யா தயாரித்து உள்ள இந்த படம் ராஜேஷ் இயக்க, இமான் இசையமைப்பில்  உருவாகி உள்ளது. தற்போது இந்த படம் ஆகஸ்ட்  14, 2015 தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தை உதயநிதி வெளியிட இருபதாக கூறபடுகிறது. இதன் நிலவரம் என்ன என்பதை விரைவில் அறிவிப்பார்கள்.

arya movie release date, vpos release
arya in vsop
Tags : arya movie, vpos release dates, tamil movie, santhanam next movie



No comments:

Post a Comment