Powered By Blogger

Thursday, 6 August 2015

வாலு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிம்பு நடித்து நீண்ட நாட்களாக படம் எதும் வெளியாகவில்லை. வாலு படம் தற்போது ரிலீஸ் ஆகா உள்ளது. ஏற்கனவே பல முறை பல காரணங்களால் தேதி மாற்றப்பட்டது.

இந்த முறை எந்த மாற்றமும் இல்லாமல் படம் வெளி வரும் என்று எதிர்பாற்கப்படுகிறது. படம் வரும் ஆகஸ்ட் மாதம் 14 தேதி வெளி வரும் என்று கூறபடுகிறது.

இந்த படம் வெளி வர நடிகர் விஜய் உதவி செய்து உள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படம் வெளி வந்தால் சிம்பு வின் மார்க்கெட் நிலவரம் உயரும அல்லது மேலும் குறையுமா என்பதை படம் வெளியான பின்பு தன் தெரியும்.

சிம்பு தற்போது பல படங்களில் நடித்து வருகிறார் கான், இது நம்ம ஆளு மற்றும் கெளதம் மேனன் படம் என்று நடித்து வருகிறார். அவர் தற்போது இந்த படத்தின் ரிலீசை எதிர் நோக்கி உள்ளார்.

simbu in vaalu
Tags : Vaalu release date, simbu, tamil cinema news

No comments:

Post a Comment