நடிப்பு :ஆர்யா
Tags : arya, tamil cinema, vasuvum saravananum onna padichavanga review, vsop review,
- சந்தானம்
- தமன்னா
- பானு
- விஷால் (கெஸ்ட் ரோல்)
- வித்யுலேகா
- ஷகீலா மற்றும் பலர்
இசை - இமான்
ஒளிபதிவு - நிரவ் ஷா
இயக்கம் - ராஜேஷ்.M
தயாரிப்பு - ஆர்யா
கதை:
ஆர்யா மற்றும் சந்தானம் இனை பிரியா நண்பர்களாக இருகிறார்கள். அப்போது சந்தனத்திற்கும் பானுவிற்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. திருமணத்தில் ஆர்யா செய்யும் கலாட்டாக்கள் பானுவுக்கு பிடிக்கவில்லை அதனால் சாந்தனத்தை ஆர்யாவிடமிருந்து பிரிந்து வருமாறு கூறி 6 மாதம் டைம் கொடுக்கிறார்.
இதனால் சந்தானம் ஆர்யா விற்கு திருமணம் செய்தால் அவர் தானாகவே பிரிந்து செல்வார் என்று நினைத்து அர்யவிற்கு பெண் தேடுகிறார். அப்போது தமன்னாவை ஒரு திருமண தகவல் மையத்தில் பார்க்கிறார் பிறகு நடக்கும் காமெடி காலாட்டாகள் அவருடம் ஆர்யாவின் காதல் தான் வி ச ஒ ப மீதி கதை.
ஆர்யா சந்தானம் தங்களால் முடிந்தவரை காமெடி செய்கிறார்கள். தமன்னா பானு தங்கள் வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். விஷால் சிரிப்பு போலீசாக வந்து போகிறார். மேலும் வித்லேகா, சுவாமிநாதன்,ஷகீலா, மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் வந்து காமெடி செய்து போகிறார்கள்.
படத்தின் +
ஆர்யா,சந்தானம்,பாடல்கள் மற்றும் பின்னணி இசை, காமெடி காட்சிகள், வசனம்
படத்தின் -
கதை, குடிப்பது போன்ற காட்சிகள் அதிகம் இருப்பது, பல காட்சிகள் ஒரே மாதிரி இருப்பது, காமெடி காட்சிகள் சில இடங்களில் சலிப்பு ஏற்படுவது.
Mark - 3/5
![]() |
| vsop review |
Tags : arya, tamil cinema, vasuvum saravananum onna padichavanga review, vsop review,


No comments:
Post a Comment