நடிப்பு
Tags : vaalu review, simbu, review,
- சிம்பு
- சந்தானம்
- ஹன்சிகா
- VTV கணேஷ்
- நரேன்
இசை - தமன் S
ஒளிபதிவு - ஷக்தி
இயக்கம் - விஜய் சந்தர்
தயாரிப்பு - நிக் ஆர்ட்ஸ், மேஜிக் ரேஸ் மற்றும் சிம்பு சினி ஆர்ட்ஸ்
கதை:
சிம்பு வேலைக்கு போகாமல் ஜாலியாக நண்பர்களுடன் ஊர் சுற்றும் கேரக்டர். அப்பா அம்மா பேச்சை கேட்பது கிடையாது தங்கையுடன் அன்பு சண்டை என ஜாலியாக போகிறது அவரது வாழ்கை. வழக்கம் போல ஹன்சிகவை பார்த்தவுடன் காதல்.
அவருடைய காதலில் திடீர் என்று ஒரு பிரச்சனை வருகிறது அதனை அவர் எப்படி சமாளித்தார் ஹன்சிகாவுடன் சேர்ந்தாரா என்பது தான் மீதி கதை.
சிம்பு 3 வருடம் களித்து வந்தாலும் மாஸாக வந்துள்ளார். எத்தனை வருடம் ஆனாலும் அந்த எனற்ஜி மட்டும் அப்படியே உள்ளது சிம்புவிடம்.
சந்தானம் அவர் வந்து பேசினாலே ஒரே காமெடி மேலும் அவர் VTV கணேஷ் வுடன் செய்யும் காமெடி சூப்பர். சந்தானம் படத்தின் இன்னொரு ஹீரோ.
ஹன்சிகா வழக்கமான ஹீரோயினாக வந்து போகிறார். அம்மா அப்பாவாக வரும் நரேன், ஸ்ரீ ரஞ்சினி, VTV கணேஷ், அனைவரும் தந்த வேலையை சிறப்பாக செய்து உள்ளனர்.
படத்தின் +
இசை, சிம்பு, காமெடி காட்சிகள், காலகட்டத்திற்கு போருந்தும் காட்சிகள்
படத்தின் -
கிளைமேக்ஸ், வில்லன் கேரக்டர் முறையாக இல்லை
Mark - 2.75/5
![]() |
| vaalu |


No comments:
Post a Comment